govsg-ta
A Singapore Government Agency Website
Back to home
Updated by GOVSG-TA Contact us
நான் ‘gov.sg’ குறுஞ்செய்திக்குப் பதிலளித்தால் என்ன நடக்கும்?
‘gov.sg’ அனுப்புநர் அடையாளத்தைக் கொண்டு அனுப்பப்படும் அரசாங்கக் குறுஞ்செய்திகளுக்கு நீங்கள் பதிலளிக்கத் தேவையில்லை. நீங்கள் ‘gov.sg’ குறுஞ்செய்திக்குப் பதிலளித்தால், அந்தக் குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படாது.
Related questions
எவ்வாறு gov.sg குறுஞ்செய்திகளின் அறிமுகம், அரசாங்க அலுவல்கள் சார்ந்த மோசடிகளைச் சிங்கப்பூரில் குறைக்கும்?
ஏன் எனக்கு ஒரு பள்ளி அல்லது கல்விநிலையத்திலிருந்து குறுஞ்செய்தி கிடைத்திருக்கிறது; ஆனால், அது ‘gov.sg’ அனுப்புநர் அடையாளத்தின்கீழ் அனுப்பப்படவில்லை.
govsg-ta
இது iPhone, Android கைபேசிகளுக்கு அறிமுகப்படுத்தப்படுமா? ‘gov.sg’ குறுஞ்செய்திகளைப் பெறவேண்டி, நான் என்னுடைய கைபேசியின் செயல்பாட்டுக் கட்டமைப்பைப் புதுப்பித்துகொள்ளவேண்டுமா?
govsg-ta
எனக்கு ‘gov.sg’ குறுஞ்செய்திகள் பல்வேறு மொழிகளில் கிடைக்குமா? அல்லது அந்தக் குறுஞ்செய்திகள் ஆங்கிலத்தில் மட்டுமே அனுப்பப்படுமா?
govsg-ta
Need more help?
Describe your issues to us.
