Back to home

ஏன் எனக்கு ஒரு பள்ளி அல்லது கல்விநிலையத்திலிருந்து குறுஞ்செய்தி கிடைத்திருக்கிறது; ஆனால், அது ‘gov.sg’ அனுப்புநர் அடையாளத்தின்கீழ் அனுப்பப்படவில்லை.


Updated by GOVSG-TA

சிங்கப்பூர் அரசாங்க அமைப்புகள், அமைச்சுகள், அரசு ஆணைபெற்ற அமைப்புகள், சேவைகள் ஆகியவை மட்டுமே ‘gov.sg’ எனும் ஒற்றை அனுப்புநர் அடையாளத்தின்கீழ் கொண்டு வரப்படுகின்றன. ஆக, பலதுறைத் தொழிற்கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்விக்கழகங்கள் ஆகியவை அரசு ஆணைபெற்ற அமைப்புகள் என்பதால், அவை அனுப்பும் குறுஞ்செய்திகள் ‘gov.sg’-வழி அனுப்பி வைக்கப்படும். தன்னாட்சிப் பல்கலைக்கழகங்கள், தொடக்கப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் ஆகியவை அப்பிரிவுகளைச் சார்ந்திருக்காத காரணத்தால், அவை அனுப்பும் குறுஞ்செய்திகள் ‘gov.sg’-வழி அனுப்பப்பட மாட்டா. 

Related questions

Need more help?

Describe your issues to us.

Contact us