நான் ‘gov.sg’ குறுஞ்செய்திக்குப் பதிலளித்தால் என்ன நடக்கும்?
‘gov.sg’ அனுப்புநர் அடையாளத்தைக் கொண்டு அனுப் பப்படும் அரசாங்கக் குறுஞ்செய்திகளுக்கு நீங்கள் பதிலளிக்கத் தேவையில்லை. நீங்கள் ‘gov.sg’ குறுஞ்செய்திக்குப் பதிலளித்தால், அந்தக் குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படாது.