Back to home

எனக்கு ‘gov.sg’ குறுஞ்செய்திகள் பல்வேறு மொழிகளில் கிடைக்குமா? அல்லது அந்தக் குறுஞ்செய்திகள் ஆங்கிலத்தில் மட்டுமே அனுப்பப்படுமா?


Updated by GOVSG-TA

நீங்கள் ஆங்கிலம், சீனம், மலாய் அல்லது தமிழில் ‘gov.sg’ குறுஞ்செய்திகளைப் பெறலாம். ஒவ்வொரு ‘gov.sg’ குறுஞ்செய்தியிலும் பயன்படுத்தும் மொழியானது அந்தந்த அரசாங்க அமைப்பின் அதிகாரியால் முடிவுசெய்யப்படலாம்.

Related questions

Need more help?

Describe your issues to us.

Contact us