Back to home

எவ்வாறு gov.sg குறுஞ்செய்திகளின் அறிமுகம், அரசாங்க அலுவல்கள் சார்ந்த மோசடிகளைச் சிங்கப்பூரில் குறைக்கும்?


Updated by GOVSG-TA

‘gov.sg' குறுஞ்செய்தி அனுப்புநர் அடையாளம், பாதுகாப்பானது. அரசாங்க அமைப்புகள் மட்டுமே அவற்றைப் பயன்படுத்தமுடியும். பல்வேறு அரசாங்க அமைப்புகள், அமைச்சுகள், அரசு ஆணைபெற்ற அமைப்புகள், சேவைகள் ஆகியவை ஒரே குறுஞ்செய்தி அனுப்புநர் அடையாளத்தைப் பயன்படுத்துவதால், பொதுமக்கள் குறுஞ்செய்திவழி அனுப்பப்படும் சட்டபூர்வ அரசாங்கத் தகவல்களை அடையாளம் காண்பது மேலும் எளிதாகும்.

Related questions

Need more help?

Describe your issues to us.

Contact us