govsg-ta
A Singapore Government Agency Website
Back to home
Updated by GOVSG-TA Contact us
இது iPhone, Android கைபேசிகளுக்கு அறிமுகப்படுத்தப்படுமா? ‘gov.sg’ குறுஞ்செய்திகளைப் பெறவேண்டி, நான் என்னுடைய கைபேசியின் செயல்பாட்டுக் கட்டமைப்பைப் புதுப்பித்துகொள்ளவேண்டுமா?
ஒருவருடைய கைபேசி எண் சிங்கப்பூரில் உள்ள தொலைத்தொடர்பு சேவை வழங்குநருடனும் அரசாங்க அமைப்பு, அமைச்சு, அரசு ஆணைபெற்ற அமைப்பு, சேவை ஆகியவற்றுடனும் பதிந்துகொள்ளப்பட்டிருந்தால், செயல்பாட்டுக் கட்டமைப்பு, கைபேசி சாதனங்கள் பாராமல், அனைவருக்கும் ‘gov.sg’ குறுஞ்செய்திகள் அனுப்பி வைக்கப்படும். ‘gov.sg’ குறுஞ்செய்திகளைப் பெறுவதற்கு நீங்கள் உங்களுடைய கைபேசியின் செயல்பாட்டுக் கட்டமைப்பைப் புதுப்பிக்க வேண்டியதில்லை.
Related questions
எவ்வாறு gov.sg குறுஞ்செய்திகளின் அறிமுகம், அரசாங்க அலுவல்கள் சார்ந்த மோசடிகளைச் சிங்கப்பூரில் குறைக்கும்?
ஏன் எனக்கு ஒரு பள்ளி அல்லது கல்விநிலையத்திலிருந்து குறுஞ்செய்தி கிடைத்திருக்கிறது; ஆனால், அது ‘gov.sg’ அனுப்புநர் அடையாளத்தின்கீழ் அனுப்பப்படவில்லை.
govsg-ta
எனக்கு ‘gov.sg’ குறுஞ்செய்திகள் பல்வேறு மொழிகளில் கிடைக்குமா? அல்லது அந்தக் குறுஞ்செய்திகள் ஆங்கிலத்தில் மட்டுமே அனுப்பப்படுமா?
govsg-ta
நான் ‘gov.sg’ குறுஞ்செய்திக்குப் பதிலளித்தால் என்ன நடக்கும்?
govsg-ta
Need more help?
Describe your issues to us.
