Back to home

அரசாங்க அமைப்புகள் தொடர்ந்து எனக்கு WhatsApp, Telegram ஆகிய ஊடகங்கள்வழி செய்திகள் அனுப்புமா?


Updated by GOVSG-TA

சிங்கப்பூரில் உள்ள அரசாங்க அமைப்புகள் தத்தம் அமைப்புகள் சார்ந்த அறிவிப்புகள், நினைவுறுத்தல்கள், ஆக அண்மைத் தகவல்கள் ஆகியவற்றை தனிப்பட்ட முறையில் மக்களுக்கு அனுப்ப, ‘gov.sg’ அனுப்புநர் அடையாளத்தைக் கொண்டு அனுப்பப்படும் குறுஞ்செய்திகளை அடிப்படை முறையாகக் கொண்டுள்ளன. அரசாங்க அமைப்புகளுக்குச் சொந்தமான WhatsApp, Telegram கணக்குகள் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும். பேரளவிலான விளம்பரம், தகவல் அறிவிப்பு ஆகிய நோக்கங்களுக்காக மட்டுமே அவை பயன்படுத்தப்படும். உறுப்பினர்களுடன் நேரடித் தொடர்புக்காகப் பயன்படுத்தப்படும் குழுக் கலந்துரையாடல்களும் (எ.கா. குழுத்தொகுதி அல்லது நகர மன்றச் சமூகக் குழுக்கள்) இதில் அடங்கும்.

Related questions

Need more help?

Describe your issues to us.

Contact us