Telegram, WhatsApp ஆகியவற்றில் இயங்கிவரும் gov.sg தொடர்பு ஊடகங்கள் மூடப்படுமா?
இல்லை. Telegram, WhatsApp ஆகியவற்றில் தற்போது இய ங்கிவரும் gov.sg தொடர்புத் தடங்கள் தொடர்ந்து இயங்கிவரும். ஆனால், இந்த ஊடகங்கள் பேரளவிலான விளம்பரம், தகவல் அறிவிப்பு ஆகிய நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.
Need more help?
Get in touch