A Singapore Government Agency Website 

Back to home

ஏன் எனக்கு ஒரு மருத்துவமனை அல்லது பலதுறை மருந்தகநகர மன்றத்திடமிருந்து குறுஞ்செய்தி கிடைத்திருக்கிறது; ஆனால், அது ‘gov.sg’ அனுப்புநர் அடையாளத்தின்கீழ் அனுப்பப்படவில்லை.


govsg-ta-logo
Updated by GOVSG-TA

சிங்கப்பூர் அரசாங்க அமைப்புகள், அமைச்சுகள், அரசு ஆணைபெற்ற அமைப்புகள், சேவைகள் ஆகியவை மட்டுமே ‘gov.sg’ எனும் ஒற்றை அனுப்புநர் அடையாளத்தின்கீழ் கொண்டு வரப்படுகின்றன. ஆக, சுகாதார அமைச்சினால் அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் ‘gov.sg’-வழி அனுப்பப்படும். ஆனால், மருத்துவமனைகளும் பலதுறை மருந்தகங்களும் அனுப்பும் குறுஞ்செய்திகள் ‘gov.sg’-வழி அனுப்பப்பட மாட்டா. ஏனெனில், அவை அமைச்சோ அரசு ஆணைபெற்ற அமைப்போ இல்லை.


Was this answer helpful?
Your opinion matters! Be the first to vote.

ask-question-illustration
Need more help?
Get in touch