govsg-ta
A Singapore Government Agency Website
Back to home
Updated by GOVSG-TA Contact us
ஏன் எனக்கு நகர மன்றத்திடமிருந்து குறுஞ்செய்தி கிடைத்திருக்கிறது; ஆனால், அது ‘gov.sg’ அனுப்புநர் அடையாளத்தின்கீழ் அனுப்பப்படவில்லை.
நகர மன்றங்கள், நகர மன்றச் சட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட தன்னிச்சையான சட்டபூர்வ அமைப்புகள் ஆகும். ஆகவே, அவை சிங்க்கப்பூர் அரசாங்க அமைப்பு, அமைச்சு, அரசு ஆணைபெற்ற அமைப்பு அல்லது சேவையாகக் கருதப்பட மாட்டா. சிங்கப்பூர் அரசாங்க அமைப்புகள், அமைச்சுகள், அரசு ஆணைபெற்ற அமைப்புகள், சேவைகள் ஆகியவை மட்டுமே ‘gov.sg’ எனும் ஒற்றை அனுப்புநர் அடையாளத்தின்கீழ் கொண்டு வரப்படுகின்றன.
Related questions
எவ்வாறு gov.sg குறுஞ்செய்திகளின் அறிமுகம், அரசாங்க அலுவல்கள் சார்ந்த மோசடிகளைச் சிங்கப்பூரில் குறைக்கும்?
ஏன் எனக்கு ஒரு மருத்துவமனை அல்லது பலதுறை மருந்தகநகர மன்றத்திடமிருந்து குறுஞ்செய்தி கிடைத்திருக்கிறது; ஆனால், அது ‘gov.sg’ அனுப்புநர் அடையாளத்தின்கீழ் அனுப்பப்படவில்லை.
govsg-ta
ஏன் எனக்கு ஒரு பள்ளி அல்லது கல்விநிலையத்திலிருந்து குறுஞ்செய்தி கிடைத்திருக்கிறது; ஆனால், அது ‘gov.sg’ அனுப்புநர் அடையாளத்தின்கீழ் அனுப்பப்படவில்லை.
govsg-ta
எனக்கு ‘gov.sg’ குறுஞ்செய்திகள் பல்வேறு மொழிகளில் கிடைக்குமா? அல்லது அந்தக் குறுஞ்செய்திகள் ஆங்கிலத்தில் மட்டுமே அனுப்பப்படுமா?
govsg-ta
Need more help?
Describe your issues to us.
