Back to home

Telegram, WhatsApp ஆகியவற்றில் இயங்கிவரும் gov.sg தொடர்பு ஊடகங்கள் மூடப்படுமா?


Updated by GOVSG-TA

இல்லை. Telegram, WhatsApp ஆகியவற்றில் தற்போது இயங்கிவரும் gov.sg தொடர்புத் தடங்கள் தொடர்ந்து இயங்கிவரும். ஆனால், இந்த ஊடகங்கள் பேரளவிலான விளம்பரம், தகவல் அறிவிப்பு ஆகிய நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும். 

Related questions

Need more help?

Describe your issues to us.

Contact us