govsg-ta
A Singapore Government Agency Website
Back to home
Updated by GOVSG-TA Contact us
என்னுடைய ‘gov.sg’ குறுஞ்செய்திகள், iOS செயல்பாட்டு முறையின்கீழ் ‘Unknown Senders’ தொகுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. எவ்வாறு நான் இதற்குத் தீர்வு காண்பது?
நீங்கள் iOS பயனாளராக, குறுஞ்செய்திகளை தடுப்பதற்கான அனுமதியைச் செயல்படுத்தியிருந்தால், அறிமுகமில்லாத அனுப்புநர்களிடமிருந்து வரும் குறுஞ்செய்திகள் ‘Unknown Senders’ தொகுப்பில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும். உங்கள் தொடர்புப் பட்டியலில் இல்லாத ஒருவர் அல்லது நீங்கள் இதுவரையில் தொடர்புகொள்ளாத ஒருவரிடமிருந்து வரும் குறுஞ்செய்திகளைத் தடுத்து வைப்பதற்கென கைபேசி சாதனத்தில் / iOS கட்டமைப்பில் உள்ள அமைப்புமுறையே இது. இத்தகைய சூழலில், உங்கள் தொடர்புகளில் அல்லாத ஒருவரிடமிருந்து நீங்கள் குறுஞ்செய்தி எதிர்பார்க்கிறீர்கள் எனில், உங்களுடைய ‘All Messages’ தொகுப்பில் பார்ப்பதே சிறந்த தீர்வாகும்.
Related questions
இது iPhone, Android கைபேசிகளுக்கு அறிமுகப்படுத்தப்படுமா? ‘gov.sg’ குறுஞ்செய்திகளைப் பெறவேண்டி, நான் என்னுடைய கைபேசியின் செயல்பாட்டுக் கட்டமைப்பைப் புதுப்பித்துகொள்ளவேண்டுமா?
அரசாங்க அமைப்புகள் தொடர்ந்து எனக்கு WhatsApp, Telegram ஆகிய ஊடகங்கள்வழி செய்திகள் அனுப்புமா?
govsg-ta
நான் ‘gov.sg’ குறுஞ்செய்திக்குப் பதிலளித்தால் என்ன நடக்கும்?
govsg-ta
ScamShield என்னுடைய ‘gov.sg’ குறுஞ்செய்திகளைத் தடுத்திடுமா?
govsg-ta
Need more help?
Describe your issues to us.
