Back to home

எப்போது என்னுடைய முதல் ‘gov.sg’ குறுஞ்செய்தி எனக்கு அனுப்பி வைக்கப்படும்?


Updated by GOVSG-TA

அடுத்த சில தினங்களில், நாங்கள் இத்திட்டத்தின் துவக்கத்தைக் குறிக்கும் வகையில், நாடளாவிய முறையில் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பவிருக்கிறோம். உங்கள் கைபேசி எண் SingPass செயலியில் பதிந்துகொள்ளப்பட்டிருந்தால், 14 முதல் 18 ஜூன் வரையிலான காலகட்டத்தில், உங்களுக்கு முதல் ‘gov.sg’ குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும். அது பின்வருமாறு இருக்கும்: 

Related questions

Need more help?

Describe your issues to us.

Contact us