Back to home

எனக்குப் புதிய கைபேசி எண் இருப்பின், நான் என்ன செய்யவேண்டும்?


Updated by GOVSG-TA

அரசாங்க அமைப்புகள், அமைச்சுகள், அரசு ஆணைபெற்ற அமைப்புகள், சேவைகள் ஆகியவை தத்தம் தொடர்புத் தரவுத்தளங்களைத் தன்னிச்சையாக நிர்வகித்து வருவதால், நீங்கள் SingPass செயலியிலும், தேவைக்கேற்ப ஒவ்வோர் அமைப்புடனும், உங்கள் தொடர்பு விவரங்களைத் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

Related questions

Need more help?

Describe your issues to us.

Contact us