govsg-ta
1
A Singapore Government Agency Website
Back to home
Updated by GOVSG-TA Contact us
குறுஞ்செய்தி அனுப்புநர் அடையாளம் என்றால் என்ன?
குறுஞ்செய்தி அனுப்புநர் அடையாளமானது, உங்கள் கைபேசியின் திரையின் மேற்பகுதியில் நீங்கள் காணக்கூடிய சொற்றொடர் ஆகும். அதனைக் கொண்டு, அச்செய்தியை அனுப்பியவர் யார் என்பதை நீங்கள் அடையாளம் காணலாம். சுருங்கச் சொல்லின், குறுஞ்செய்தி அனுப்புநர் அடையாளமானது, யாரிடமிருந்து அக்குறுஞ்செய்தி வருகிறது என்பதைக் குறிப்பதாகும்.
Related questions
தொடர்பு விவரங்கள்
யார் ‘gov.sg’ அனுப்புநர் அடையாளத்திலிருந்து குறுஞ்செய்திகளைப் பெறுவர்?
govsg-ta
ஏன் எனக்கு நகர மன்றத்திடமிருந்து குறுஞ்செய்தி கிடைத்திருக்கிறது; ஆனால், அது ‘gov.sg’ அனுப்புநர் அடையாளத்தின்கீழ் அனுப்பப்படவில்லை.
govsg-ta
எனக்குப் புதிய கைபேசி எண் இருப்பின், நான் என்ன செய்யவேண்டும்?
govsg-ta
Need more help?
Describe your issues to us.
