எல்லா அரசாங்க அமைப்புகள், அமைச்சுகள், அரசு ஆணைபெற்ற அமைப்புகள், சேவைகள் ஆகியவற்றின் தற்போதைய அனுப்புநர் அடையாளங்களுக்கு என்ன ஆகும்?
1 ஜூலை 2024 முதல், அரசாங்க அமைப்புகள், அமைச்சுகள், அரசு ஆணைபெற்ற அமைப்புகள், சேவைகள் ஆகியவற்றின் தனித்தனி அனுப்புநர் அடையாளங்கள் பயன்பாட்டில் இருக்க மாட்டா. அவற்றின் குறுஞ்செய்திகள் அனைத்தும் ‘gov.sg’ அனுப்புநர் அடையாளத்திலிருந்து அனுப்பப்படும்.
Need more help?
Get in touch