A Singapore Government Agency Website 

Back to home

இதில் ஈடுபட்டுள்ள அரசாங்க அமைப்புகள், அமைச்சுகள், அரசு ஆணைபெற்ற அமைப்புகள், சேவைகள் ஆகியவை யாவை?


govsg-ta-logo
Updated by GOVSG-TA

அரசாங்க அமைப்புகள், அமைச்சுகள், அரசு ஆணைபெற்ற அமைப்புகள், சேவைகள் ஆகிய அனைத்தும் இத்திட்டத்தில் அங்கம் வகிக்கின்றன. 1 ஜூலை 2024-க்குள் அவை அனைத்தும் ‘gov.sg’ அனுப்புநர் அடையாளத்தைக் கொண்டு குறுஞ்செய்திகள் அனுப்பும். 


Was this answer helpful?
Your opinion matters! Be the first to vote.

ask-question-illustration
Need more help?
Get in touch