A Singapore Government Agency Website 

Back to home

ஏன் அரசாங்கம் பல்வேறு அரசாங்க அமைப்புகளின் அனுப்புநர் அடையாளங்களை ‘gov.sg’ எனும் ஓர் அனுப்புநர் அடையாளத்தின்கீழ் ஒருங்கிணைக்கிறது?


govsg-ta-logo
Updated by GOVSG-TA

ஒற்றை அனுப்புநர் அடையாளத்தைப் பயன்படுத்துவது, உண்மையான அரசாங்கக் குறுஞ்செய்திகளை அடையாளம் காண்பதைப் பொதுமக்களுக்கு மேலும் சுலபமாக்குகிறது. 1 ஜூலை 2024 முதல், ‘gov.sg’ அனுப்புநர் அடையாளத்திலிருந்து அனுப்பப்பெறும் எல்லாக் குறுஞ்செய்திகளும் சிங்கப்பூர் அரசாங்க அமைப்பு, அமைச்சு, அரசு ஆணைபெற்ற அமைப்பு அல்லது சேவையிடமிருந்து வருவது குறித்து பொதுமக்கள் உறுதியாக நம்பலாம்.


Was this answer helpful?
Your opinion matters! Be the first to vote.

ask-question-illustration
Need more help?
Get in touch