A Singapore Government Agency Website 

Back to home

எப்போது gov.sg அனுப்புநர் அடையாளத்திலிருந்து குறுஞ்செய்திகள் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கலாம்?


govsg-ta-logo
Updated by GOVSG-TA

18 ஜூன் 2024 முதல், நீங்கள் படிப்படியாக gov.sg குறுஞ்செய்திகளைப் பெறத் தொடங்குவீர்கள். 1 ஜூலை 2024க்குள் அரசாங்க அமைப்புகள், அமைச்சுகள், அரசு ஆணைபெற்ற அமைப்புகள், சேவைகள் ஆகிய அனைத்திலிருந்தும் வரும் குறுஞ்செய்திகள் ஒரே அனுப்புநர் அடையாளமான gov.sg-இலிருந்தே அனுப்பப்படும். 


Was this answer helpful?
Your opinion matters! Be the first to vote.

ask-question-illustration
Need more help?
Get in touch