govsg-ta
A Singapore Government Agency Website
Back to home
Updated by GOVSG-TA Contact us
எவ்வாறு gov.sg குறுஞ்செய்திகளின் அறிமுகம், அரசாங்க அலுவல்கள் சார்ந்த மோசடிகளைச் சிங்கப்பூரில் குறைக்கும்?
‘gov.sg' குறுஞ்செய்தி அனுப்புநர் அடையாளம், பாதுகாப்பானது. அரசாங்க அமைப்புகள் மட்டுமே அவற்றைப் பயன்படுத்தமுடியும். பல்வேறு அரசாங்க அமைப்புகள், அமைச்சுகள், அரசு ஆணைபெற்ற அமைப்புகள், சேவைகள் ஆகியவை ஒரே குறுஞ்செய்தி அனுப்புநர் அடையாளத்தைப் பயன்படுத்துவதால், பொதுமக்கள் குறுஞ்செய்திவழி அனுப்பப்படும் சட்டபூர்வ அரசாங்கத் தகவல்களை அடையாளம் காண்பது மேலும் எளிதாகும்.
Related questions
ஏன் எனக்கு ஒரு மருத்துவமனை அல்லது பலதுறை மருந்தகநகர மன்றத்திடமிருந்து குறுஞ்செய்தி கிடைத்திருக்கிறது; ஆனால், அது ‘gov.sg’ அனுப்புநர் அடையாளத்தின்கீழ் அனுப்பப்படவில்லை.
ஏன் எனக்கு ஒரு பள்ளி அல்லது கல்விநிலையத்திலிருந்து குறுஞ்செய்தி கிடைத்திருக்கிறது; ஆனால், அது ‘gov.sg’ அனுப்புநர் அடையாளத்தின்கீழ் அனுப்பப்படவில்லை.
govsg-ta
எனக்கு ‘gov.sg’ குறுஞ்செய்திகள் பல்வேறு மொழிகளில் கிடைக்குமா? அல்லது அந்தக் குறுஞ்செய்திகள் ஆங்கிலத்தில் மட்டுமே அனுப்பப்படுமா?
govsg-ta
நான் ‘gov.sg’ குறுஞ்செய்திக்குப் பதிலளித்தால் என்ன நடக்கும்?
govsg-ta
Need more help?
Describe your issues to us.
