19 questions
‘gov.sg’ குறுஞ்செய்திகள் பற்றி
gov.sg அனுப்புநர் அடையாளத்தைக் கொண்டு அனுப்பப்பெறும் குறுஞ்செய்தி பார்ப்பதற்கு எவ்வாறு இருக்கும்?
எவ்வாறு gov.sg குறுஞ்செய்திகளின் அறிமுகம், அரசாங்க அலுவல்கள் சார்ந்த மோசடிகளைச் சிங்கப்பூரில் குறைக்கும்?
எப்போது gov.sg அனுப்புநர் அடையாளத்திலிருந்து குறுஞ்செய்திகள் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கலாம்?
Telegram, WhatsApp ஆகியவற்றில் இயங்கிவரும் gov.sg தொடர்பு ஊடகங்கள் மூடப்படுமா?
நான் வெளிநாடு செல்கிறேன். நான் தொடர்ந்து gov.sg குறுஞ்செய்திகளைப் பெறுவேனா?
நான் வெளிநாட்டில் வசித்து வருகிறேன். நான் தொடர்ந்து gov.sg குறுஞ்செய்திகளைப் பெறுவேனா?
யார் ‘gov.sg’ அனுப்புநர் அடையாளத்திலிருந்து குறுஞ்செய்திகளைப் பெறுவர்?
ஏன் அரசாங்கம் பல்வேறு அரசாங்க அமைப்புகளின் அனுப்புநர் அடையாளங்களை ‘gov.sg’ எனும் ஓர் அனுப்புநர் அடையாளத்தின்கீழ் ஒருங்கிணைக்கிறது?
எனக்கு ‘gov.sg’ குறுஞ்செய்தியில் இணைப்புகள் வருமா?
Need more help?
Get in touch