ScamShield என்னுடைய ‘gov.sg’ குறுஞ்செய்திகளைத் தடுத்திடுமா?
சிங்கப்பூர்க் காவல் துறையால் ‘மோசடி’ எனக் குறிக்கப்பட்ட அனுப்புநர்களிடமிருந்து வரக்கூடிய குறுஞ்செய்திகளை மட்டுமே ScamShield தடுத்திடும். ‘gov.sg’-இலிருந்து அனுப்பப்படும் அதிகாரபூர்வ அரசாங்கச் செய்திகள், ScamShield செயலியால் தடுக்கப்பட மாட்டா. உங்களுடைய ‘gov.sg’ குறுஞ்செய்திகள், iOS செயல்பாட்டு முறையின்கீழ் ‘Unknown Senders’ தொகுப்பில் தடுத்து வைக்கப்பட்டால் – அன்புகூர்ந்து இந்தக் கேள்வியைப் பாருங்கள்.
உங்கள் செய்திகளை ScamShield எவ்வாறு தடுக்கிறது என்பது பற்றிய மேல்விவரங்களுக்கு, அன்புகூர்ந்து ‘ScamShield – அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்’ பாருங்கள்.
Need more help?
Get in touch