Back to home

gov.sg அனுப்புநர் அடையாளத்தைக் கொண்டு அனுப்பப்பெறும் குறுஞ்செய்தி பார்ப்பதற்கு எவ்வாறு இருக்கும்?


Updated by GOVSG-TA

குறுஞ்செய்தியானது gov.sg அனுப்புநர் அடையாளத்திலிருந்து, அது அனுப்பப்பெறும் அரசாங்க அமைப்பு அல்லது சேவையின் பெயரைத் தலைப்பாகக் கொண்டு நேரடியாக அனுப்பப்படும். ஒவ்வொரு குறுஞ்செய்தியும் ஒரே மாதிரியான முதல், இறுதி வரிகளைக் கொண்டிருக்கும்.

Related questions

Need more help?

Describe your issues to us.

Contact us